Phone:  908 106 7578

Email: vadodaratamilsangam@gmail.com

Upcoming Events

Dear Tamil Friends,


Vadodara Tamil Sangam will be organizing a cultural theme based New Year Celebration. Welcoming the 2000 and more Tamils in and around Vadodara.

Venue: Lad Bhavan Central A.C.Hall, ”Opposite to Polo Ground and Ashirwad, Hospital, Vadodara, Gujarat

Date: April 19, 2020 Sunday
Time: 09.00 am to 6.00 pm

Theme: Tamil Village
Painting and Rangoli

Theme: Tamil Traditional Cultural Art
Song and Dance

Theme: Ancient Tamil Poets
Fancy dress, Drama and Small Speech for less than 5 minutes

Please register your names...

• Age: NO Bar
• The committee will select final list
• LAST DATE OF REGISTRATION: March 30, 2020

Please send the details in the WhatsApp Mobile 9081067578, 93744 21050 or 94263 34634

Name:
Age:
Art:

Advertisement platform will be open in the venue for agencies to advertise their Business Establishments, Products or Services.

Advertisement plans:

1. Advertising in the Ticket Booklets - Rs.3000/-
2. Advertisement through Flex Banner (3’ x 6’) at Function Hall - Rs.3000/-
3. Advertisement through Live Stall at Function Ground - Rs.1000/-
4. Advertisement at Entrance Arch at HALL - Rs.10000/-

Thanks and Regards,
Vadodara Tamil Sangam

பேரன்புடைய தமிழ்ச் சங்க நண்பர்களே,


விழா தினம்: ஏப்ரல் 19, 2020 ஞாயிறு அன்று நாள் தமிழ் புத்தாண்டு விழாவை கொண்டாட இருக்கிறோம். வடோதரா மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் வாழும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அனைத்து தமிழ் அன்பர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.

இடம்: லட் பவன் சென்ட்ரல் எ.சி.ஹால், போலோ மைதானம் எதிரில், ஆசிர்வத் மருத்துவமனை எதிரில், வடோதரா நேரம்: காலை 09:00 முதல் மாலை 06:00 வரை

கருப்பொருள்: தமிழ் கிராமம்
ஓவியம், ரங்கோலி

கருப்பொருள்: கிராமிய தமிழ் கலாச்சாரம்
பாடல், நடனம்

கருப்பொருள்: தொன் தமிழ் கவிஞர்கள்
மாறுவேடம், நாடகம், சிற்றுரை (ஐந்து நிமிடங்களுக்கு குறைவாக)

தமிழ்க் கலைகளில் பங்கு பெற விருப்பமுடையோர் தங்கள் பெயர்களை பதிவு செய்து கொள்ளும்படிக் கேட்டுக்கொள்கிறோம்.

• வயது வரம்பு இல்லை
• இறுதிப்பட்டியலை தேர்வுக்குழு தான் முடிவு செய்யும்
• பதிவு செய்ய கடைசி நாள்: மார்ச் 30, 2020

பெயர்:
வயது:
பங்கேற்கும் கலை:

குறித்த குறிப்புகளை தயவு செய்து 9081067578, 93744 21050 or 94263 34634 வாட்ஸ் ஆப் எண்களில் அனுப்பவும்.

விழா நிகழும் இடத்தில் தங்கள் வியாபார நிறுவங்கள், பொருட்கள் மற்றும் சேவைகளை விளம்பரப் படுத்தும் வண்ணம்

நான்கு திட்டங்கள் உள்ளன.

1. நுழைவு சீட்டில் - ரூ. 3000/-
2. பிளெக்ஸ் பேனர் (3 x 6) - ரூ. 3000/-
3. விற்பனையகம் - ரூ. 1000/-
4. நுழைவுவாயில் பேனர் - ரூ. 10,000/-

நன்றி
இவண்: தமிழ்ச் சங்கம்


crane

Tamil Language and Culture Development


தமிழ் மொழி மற்றும் கலாச்சார மேம்பாட்டு முயற்சிகள்

வடோதரா வாழ் தமிழர்களுக்கு தமிழ்ச்சங்கம் மனமுவந்து இலவசமாக தமிழ் மொழி மற்றும் கலாச்சார மேம்பாட்டு
திட்டங்களை செயற்படுத்துவதில் ஈடுபடுத்துக்கொண்டுள்ளது.
தாங்கள் அனைவரும் எங்களுடன் இணைந்து தாய் மொழி
மற்றும் கலாச்சாரத்தை காப்போம், வாருங்கள் இணைந்தே
முன்னெடுப்போம் திட்டங்களை தாய்மண்ணின் மகிமைகளை
தரணி புகழ. வாழிய நம் நாடு.


இலவச VTS ஞாயிறு தமிழ் பயிலகம்

பிப்ரவரி 02, 2020 ஞாயிறு அன்று முதல் தமிழ் வகுப்புகள்
ஆரம்பித்து உள்ளோம். தற்பொழுது ஐம்பதிற்கும் மேல்
மாணவர்கள் வகுப்பில் இணைந்துள்ளார். தமிழ் மொழி கற்க
விருப்பமுடையோர் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக்
கொள்கிறோம்.

• ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் நோட்புக் பேனா கொண்டுவரவும்.
• இலவசமாக தமிழ் பயிற்றுவிக்கிறோம்.


முகவரி: 114 முதல் தளம், ப்ளூ டைமண்ட் காம்ப்லெஸ்,
பெட்ரோல் பம்ப் பின்னால், வார்டு ஆபீஸ் 7 அருகே, பத்தேகஞ்ச், வடோதரா.


ஞாயிறு தினங்களில் காலை 10:30 முதல் மதியம் 12:00 மணிவரை
இரண்டு மணிநேரம் தமிழ் பயிற்சி நடைபெறும்.
வயது வரம்பு இல்லை.
கற்கவும் - கற்பிக்க இசைவுள்ளவரும் எங்களை தொடர்பு
கொள்ளுங்கள்.


நன்றி, இவண்: வடோதரா தமிழ்ச்சங்கம்


FREE TAMIL COACHING CLASS ON SUNDAYS

February 02, 2020 Sunday onwards we have started coaching Tamil language.
More than fifty students have enrolled in the Tamil learning program.

Those who are interested please enroll and be benefitted.
• Bring please a copy of photograph for registration, notebook and stationary;
• Books and coaching is FREE OF COST.


Coaching Venue: 114, First Floor, Blue Diamond Complex,
Behind Petrol Pump, Near Ward Office 7, Fategunj, Vadodara.


Every Sunday there will be 2 hours Tamil coaching
from 10:00 am to 12:00 noon.
Age no bar;
those who are interested to teach and learn may please contact us.


Thanks and Regards,
Vadodara Tamil Sangam


Contact Details

Telephone: 908 106 7578
vadodaratamilsangam@gmail.com
www.vadodaratamilsangam.com

114, First Floor,
Blue Diamond Complex,
Behind Petrol Pump,
Near Ward Office 7,
Fategunj, Vadodara